கொக்குவில் இந்து- அரையிறுதியாட்டத்துக்குத் தகுதி!!

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் 17 வயதுப்பிரிவனருக்கான துடுப்பாட்டத தொடரில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணி அரையிறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற காலிறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரஜ அணியை எதிர்த்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அணி மோதியது.

You might also like