கொலை குற்றவாளிக்கு- 10 வருடங்கள் கடூழிய சிறை!!

குடும்பஸ்தரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிக்கு , மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்புல்லா பத்து ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்ததுடன், பாதிப்படைந்த நபரின் மனைவிக்கு எட்டு லட்சம் ரூபா நட்ட ஈ வழங்குமாறும் உத்தரவிட்டார்.

மடு இரணை இலுப்பைக்குளப் பகுதியில் விக்ணேஸ்வரன் யோகேஸ்வரன் என்ற குடும்பஸ்தரைக் கொலை செய்த
வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

You might also like