சமாதானத்தை வலியுறுத்தி -அமைதிப் போராட்டம்!!

முள்ளியவளை நீராவிப்பிட்டியில் உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் இன்று மதிய தொழுகையின் பின்னர் முஸ்லீம் மக்கள் பள்ளிவாசல் முன் ஒன்று கூடி அமைதிப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

”மீண்டும் போர் எமக்க வேண்டாம் சுதந்திரமாய் வாழ்வோம், எமது பிள்ளைகளுக்கு சுதந்திரமான நாடு வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

You might also like