சிங்கப்பூர் பயணித்தார் ரணில்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு இன்று மதியம் பயணமாகியுள்ளார்.

எதிர்வரும் 3 நாள்களுக்கு தனிப்பட்ட பயணமாக அவர் சிங்கப்பூர் பயணித்துள்ளார் என்று தெரியவருகிறது.

You might also like