சீனாவிடம் வாங்கிய தொடருந்து கொழும்பை வந்தடைந்தது!!

சீனாவிடம் வாங்கிய தொடருந்தை ஏற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலில் இருந்து இன்ஜின் மற்றும் பெட்டிகள் இறக்கப்படுகின்றன.

You might also like