side Add

சுதுமலை அம்மன் ஆலய வைகாசிப் பெருவிழா!!

சுதுமலை சிறி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

இன்று சிறப்பாக சுளகு மடை பரவலும் இடம்பெற்றது.

You might also like
X