சைக்கிளில் பயணித்த முதியவர் விபத்தில் உயிரிழப்பு!!

சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரை, வேகமாக வந்த வான் மோதியது. முதியவர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

உயிரிழந்த முதியவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like