ஜேர்மன் பிரதிநிதி கிளிநொச்சிக்கு வருகை!!

ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜோர்ன் ரோட்டே இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்தார்.

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரிக்கு வருகை தந்த அவர், தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரி சமூகத்துடன் கலந்துரையாடினார்.

சுமார் பகல் 1.30 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் மெற்கொண்ட அவர்இ தொழில்நுட்ப கல்லூரியில் தற்போஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

You might also like