டோனி, கபில்­தேவ்  வரி­சை­யில் கோக்லி

இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி, முன்­னாள் அணித் தலை­வர்­க­ளான டோனி, கபில்­தேவ் வரி­சை­யில் இணை­வாரா என்­ப­து­தான் தற்­போ­துள்ள மிகப்­பெ­ரிய கேள்வி.

இன்­றைய ஆட்­டம் லோட்ஸ் மைதா­னத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மைதா­னத்­தில் இந்­திய அணி 17 ஆட்­டங்­க­ளில் இங்­கி­லாந்தை எதிர்த்­துள்­ளது. 2 வெற்றி, 4 சம­நிலை, 11 தோல்வி என்­ற­வா­றாக அமை­கி­றது லோட்­ஸில் இந்­திய அணி­யின் பெறுதி. அந்த அணி தனது 11ஆவது ஆட்­டத்­தில்­தான் கபில் தேவின் தலை­மை­யில் லோட்­ஸில் முத­லா­வது வெற்­றி­யைப் பெற்­றது.

அதன் பின்­னர் டோனி­யின் தலை­மை­யில் இங்­கி­லாந்தை இந்­தியா வீழ்த்­தி­யது. இந்த அடைவை தற்­போது கோக்­லி­யும் நிலை­நாட்­டு­வாரா என்­பது தொடர்­பில் பெரும் எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close