தாக்குதல்களில் மூவர் உயிரிழப்பு!!

கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் வீடுகள், வியாபார நிலையங்கள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like