திருநெல்வேலி துடுப்பாட்ட அணி வெற்றி!!

ஞானம்ஸ் பெயின்ஸ், யாழ்ப்பாணம் மாவட்ட துடுப்பாட்டச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அழைக்கப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் நடத்தும் விஜயரெட்ணம் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான ரி 20 துடுப்பாட்டதொடரின் திருநெல்வேலி துடுப்பாட்ட விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் ஏபி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து திருநெல்வேலி துடுப்பாட்ட விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like