தீ வைத்து அழிக்கப்பட்ட- 80 கிலோ கஞ்சா!!

மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த சில கஞ்சா வழக்குகள் முடிவுற்றதும், வழக்களில் சான்றுப் பொருள்களாக
ஒப்படைக்கப்பட்ட 80 கிலோ கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் நீதிமன்றுக்கு வெளிப்புறத்தில் கஞ்சா தீ வைக்கப்பட்டது.

You might also like