side Add

தெல்லிப்பழை வைத்தியசாலை குறைபாடுகள் ஆராய்வு!!

தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like
X