தேனீ வளர்ப்பில் புதிய நுட்பம்- பயனாளிகளுக்கு பயிற்சிகள்!!

0 240

மன்னாரில் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு, எருவிட்டான் கிராமத்தில் தேனீ வளர்ப்பில் புதிய ஒரு முறையாக மரத் துளைகள் ஊடாக எவ்வாறு தேனீக்களை சேகரிப்பது, பூக்கள் குறைந்த காலப்பகுதியில் எவ்வாறு தேனீக்களுக்கான உணவு உற்பத்தி செய்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பிரதி மாகாணப் பணிப்பாளர் கே.எம்.ஏ சுகூர் தலைமையில் பிரதேச விவசாயப் போதனாசிரியர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

You might also like