தொடருந்து நிலையத்தில் தீ -கொழும்பில் பதற்றம்!!

கொழும்பு – தெமட்டகொட தொடருந்து நிலையத்தில்  நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், இரண்டு தொடருந்துப் பெட்டிகளில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை.

You might also like