தொழிலாளர்களுக்கு 50 ரூபா கோரி -கையெழுத்து சேகரிப்பு!!

தொழிலாளர்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு எனக் கோரி, ஹற்றன் நகர மத்தியில் இன்று கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டனர்.

You might also like