நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி

தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று முன்னர் அறிவித்தார். சபை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You might also like