நயினை நாகபூசணி அம்மனுக்கு கொடியேற்றம்!!

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.

You might also like