நாயாற்றில் 10 பேர் கைது!!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈபட்ட 10 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கடற்படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

புல்மோட்டையைச் சேர்ந்த இரண்டு படகுகளை மறிந்து சோதனையிட்ட போது மீனவர்கள் சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடித்தடை தெரியவந்தது.

குறித்த பத்து மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கத்திடம் ஒப்படைத்தனர்.

You might also like