நாளை புனித ரமழான்!!

இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் நாளை முதல் புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்கவுள்ளனர்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாமையினால் ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித ரமழான் நாளை மாலை ஆரம்பமாகும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையை அடுத்து இடம்பெற்ற குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close