நிலைமாறுகால நீதி தொடர்பில் கலந்துரையாடல்!!

நிலைமாறுகால நீதி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள மகளிர்அபிவிருத்தி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வளவாளர்களாக அரசியல் ஆய்வாளர் எம்.நிலாந்தன், விரிவுரையாளர் த.கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like