நீரிழிவு தொடர்பில் விழிப்புணர்வு- மந்திகையில் தாதியர் குழு நியமிப்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மருத்துவமனை தாதிய பரிபாலகிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

You might also like