நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது!!

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ விஜித பெர்னாண்டோ ,இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டான பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like