நேரியகுளத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு!!

வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

பிரதேசசபை உறுப்பினர் சாந்தகுமாரி மகேந்திரலிங்கத்தின் சொந்த நிதியில் குறித்த பேருந்து நிழற்குடை அமைக்கபட்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்டது.

நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like