பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில்- அமைச்சர் .ராதாகிருஸ்ணன் பங்கேற்பு!!

இந்தியா தமிழ்நாடு சென்னை தமிழ் சங்கம் ஏறபாட்டில் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறும் 2019 க்கான பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.

You might also like