பாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்!!

மாகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.

நல்லூர் அரசடி வீதியில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் வடக்கு மாகாணசபையினர் , மாவட்ட செயலர் ,அரச அதிகாரிகள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like