side Add

பிரதியமைச்சராக மஹ்ரூப்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!!

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கிண்ணியாவில் உள்ள ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கிண்ணியா புஹாரியடி சந்தி,அல் அக்ஸா சந்தி உள்ளிட்ட இடங்களில் தங்களது மகிழ்ச்சியை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர்.

You might also like