புதுக்குடியிருப்பில் பல வீதிகள் சீரமைப்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குச் சொந்தமான பல வீதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதிப்பங்கீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் துக்குடியிருப்பு முதலாம் வட்டார வீதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

You might also like