பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம்!!

வவுனியா பூந்தோட்டம் சிறி லக்சுமி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் மிகவும் அமைதியான முறையில் இராணுவப் பாதுகாப்பு மத்தியில் நடைபெற்றது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், பாற்செம்புகள்,தீச்சட்டி, காவடிகள் போன்றன வவுனியா நகர வீதி வழியாக ஆலயத்தை நோக்கி வந்தடைந்தன.

You might also like