பொற்பதி சென்பீற்றர் விளையாட்டு கழகத்துக்கு சீருடைகள்!!

வடமராட்சி குடத்தனை பொற்பதி சென்பீற்றர் விளையாட்டு கழகத்துக்கு ஒரு தொகுதி சீருடைகள் வாழங்கப்பட்டன.

பொற்பதி சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தே.றெதிஸின் அனுசரனையில் வழங்கப்பட்ட சீருடைகளை, மணற்காட்டு பங்குத்தந்தை டியூக் வின்சன் வழங்கி வைத்தார்.

You might also like