மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி பாசாறை!!

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சி பாசாறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

வவுனியா நகரசபை , வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை ,வவுனியா தெற்கு பிரதேச சபை , வவுனியா வடக்கு பிரதேச சபைகளை சேர்ந்த 15 க்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

You might also like