side Add

மடுக்கரை மாணவர்கள் சாதனை!!

மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்லப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக வீதி ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் ஆண், பெண் பிரிவில் செல்வன் ரொனி, செல்வி டினோதினி முதலாம் இடத்தைப் பெற்றனர்.

நானாட்டான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் இவர்கள் இருவரும் மடுக்கரைக் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

You might also like