மதத்தலைவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு – நாவிதன்வெளியில் உண்ணாவிரதப் போராட்டம்!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மதத்தலைவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like