மத்திய வங்கி ஆளுநர்- வடக்கு மாணவர்களுடன் சந்திப்பு!!

வடக்கு மாகாணத்தின் பாடசாலை மாணவர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுருக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

You might also like