மநரடுகையும் சிரமதானமும்!!

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொடிகாமம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றன.

கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சிவில் பாதுகாப்புக்குழுவினர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிராம அலுவலர் அலுவலக வளாகத்தில் கிராம மக்களும்ஈ கொடிகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதானத்தை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.

You might also like