மழையால் மக்கள் மகிழ்ச்சி!!

யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

வெப்பமான காலநிலையால் சோர்வடைந்திருந்திருந்த மக்கள் இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மகிழ்வுடன் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

You might also like