மாற்றுத் திறனாளி மாணவனால்- மரம் நடுகை!!

வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாற்றத் திறனாளி மாணவனான கலைச்செல்வன் மரம் நடுகையில் ஈடுபட்டுள்ளார்.

அந்தப் பாடசாலையைச் சேர்ந்த 30 வரையான மாணவர்கள் கலைச்செல்வனுடன் கையோர்த்துள்ளனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் மற்றும் பாடசாலை அதிபரும் மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.

You might also like