முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை இன்று வழங்கப்பட்டது.

சுமார் 400 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு அந்தந்தப் பொலிஸ் பிரிவின் அடிப்படையில் ஸ்ரி்க்கர்கள் ஒட்டப்பட்டன. அதில் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கம், மாவட்ட முச்சக்கர உரிமையாளர் சங்கததின் தொலைபேசி இலக்கம், ஒவ்வொரு முச்சக்கர வண்டிக்குமான தொடர் இலக்கமும் என்பன அச்சிடப்பட்டுள்ளன.

நிகழ்வில் பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கொண்டனர்.

You might also like