முதலாவது ஆட்டத்தில் -தெல்லிப்பழை அணி வெற்றி!!

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான ஆண்ககளுக்கான கால்பந்தாட்ட தொடரில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது.

 

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற முதலாவது ஆட்டத்தில் உடுவில் பிரதேச செயலக அணியை எதிர்த்து தெல்லிப்பழைபிரதேச செயலக அணி மோதியது.

You might also like