“முன்னோக்கி நகர்வோம் அமைப்பு அங்குரார்ப்பணம்!!

“முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் மாகாண அரசுகள் வழங்குகின்ற சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

யாழ்.கைலாசபதி பிள்ளையார் ஆலய பின் வீதியில் இந்த அமைப்பு இயங்கவுள்ளது. நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் அ.பரம்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close