முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!!

முல்லைத்தீவு முள்ளியவளை கொண்டைமடுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

போரின் போது கைவிடப்பட்ட எறிகணைகளும், வெடிமருந்துகள் சிலவும் மீட்கப்பபட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like