மூலஸ்தான மண்டபத்துக்கு அடிக்கல்!!

மன்னா் மடுக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்துக்கு ஆகமவிதிப்படி மூலஸ்தான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

திருக்கேதீச்சர திருப்பணிச்சபை உறுப்பினர் ம.நடேசானந்தன், நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் புவனம், உறுப்பினர்கள் ஜொனி ஜென்சி, மாகான சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், ஆலய நிர்வாகத்தினர், அறநெறி ஆசிரியர், மாணவர்கள், பொது மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

You might also like