மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்துக்கு கிடைத்தது முதல் பதக்கம்!!

யாழ்ப்பாணம் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலய மாணவி முதலாவது பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுத் தூக்குா் போட்டியில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் சார்பில் பங்கு பற்றிய சபினா 17 வயதுப்பிரிவுப் போட்டியில் 67 கிலோ எடை பளுவைத் துக்கி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

You might also like