மைத்திரி அவசர வேண்டுகோள்

எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்­க­மாட்­டேன் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் இன்று  குழப்­பங்­கள் நடந்து முடிந்த சில நிமி­டங்­க­ளில், அரச தலை­வ­ரின் உத்­தி­யோ­க­பூர்வ கீச்­ச­கத்­தில் இந்­தத் தக­வல் பதி­வி­டப்­பட்­டுள்­ளது.

‘அனைத்து வேளை­க­ளி­லும், ஜன­நா­யக நாடா­ளு­மன்ற மர­பு­களை பின்­பற்ற வேண்­டும் என்று அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் கேட்­டுக் கொள்­கி­றேன். எந்­த­வொரு சூழ்­நி­லை­யி­லும் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்­க­மாட்­டேன்’ என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

You might also like