வடகடல் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணத்திலுள்ள வடகடல் நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவனத்தில் 79 தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

வடக்கின் அரசதொழில் பேட்டையாக உள்ள வடகடல் நிறுவனம் கவனிப்பாரற்று உள்ளமையை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like