வடக்கு ஆளுநர் பொதுமக்களுடன் சந்திப்பு!!

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று நடைபெற்றது.

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் சந்திப்பு இடம்பெற்றது.

You might also like