வலைப்பந்தாட்டத்தில் உதய சூரியன் சாதனை!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் 5 ஆவது ஆண்டாக நடத்திய வலைப்பந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

 

உதயசூரியன் விளையாட்டுக் கழக ஏ அணியை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக் கழக ஏ அணி மோதியது.

 

You might also like