வவுனியா உள்ளூராட்சி உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு விஜயம்!!

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற சுத்தமான நகரம் பசுமையான நகரம் செயற்றிட்ட நடவடிக்கையில் பங்கேற்றனர்.

ஒரு நாள் பயணமாக அங்கு சென்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா நகரின் கழிவகற்றல் செயற்றிட்டத்தைப் பார்வையிட்டு அனுபவங்கைளப் பகிர்ந்து கொண்டனர்.

You might also like