வவுனியா மக்களுடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கு, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

வடமாகாண அலுவலகங்களால் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like