விக்ரமின் படத்துக்கு- மலேசியாவில் தடை!!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’.

இந்தப் படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அங்கு படம் வெளியிடப்படவில்லை.

படத்தின் கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரம், மலேசியா பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்துச் செல்வது போல் இருக்கும். எனவே தங்கள் நாட்டு பொலிஸாரைத் தவறாக இந்த படத்தில் சித்தரிப்பதாக கூறி மலேசிய படத்துக்கு தடை வித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like